4 தொகுதிகள் காலி.. அடுத்து என்ன நடக்கும்? தவெகவுக்கு இது மேலும் பலமா?
தமிழகத்தில் ஒரு கட்சி ஆட்சியை அமைக்க 118 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அந்த தொகுதிகளை கைப்பற்ற முழு வீச்சில் களமிறங்கும் என்பதும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
கோப்பு புகைப்படம் Image Source: social media
Follow Us