தலைமை செயலகத்திற்கு வரும் போதே மதிய சாப்பாடை எடுத்து வரும் முதல்வர் விஜய்.. வியப்பில் அதிகாரிகள்..
காலையில் வீட்டிலிருந்து வரும்போதே மதிய உணவையும் எடுத்துக்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகள் உணவருந்துவது போலவே, முதலமைச்சர் விஜயும் தனது அறையிலேயே மதிய உணவை சாப்பிடுவதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, துறைவாரியான அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு, மாலை 5 மணிக்குப் பிறகே வீடு திரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us