விழுப்புரம் சிறுமி பாலியல் சீண்டல்.. பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு எங்கே? முதல்வர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால் அவற்றை மீண்டும் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தவெகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி
Follow Us