அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு – முதல்வர் விஜய் வாழ்த்து
அனிருத் - காவ்யா இருவரையும் நேரில் வாழ்த்திய முதல்வர் விஜய் இருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் விஜய்யுடன் அவரது அம்மா ஷோபா சந்திரசேகரும் அனிருத் - காவ்யா மாறனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு விழா நவம்பர் 21, 2026 இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணக்களை வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் விஜய் நேரில் வந்து தம்பதியரை வாழ்த்தியுள்ளார்.
அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு – முதல்வர் விஜய் வாழ்த்து
அனிருத் – காவ்யா இருவரையும் நேரில் வாழ்த்திய முதல்வர் விஜய் இருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முதல்வர் விஜய்யுடன் அவரது அம்மா ஷோபா சந்திரசேகரும் அனிருத் – காவ்யா மாறனுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
#WATCH | Chennai, Tamil Nadu: CM C. Joseph Vijay arrives at ITC Grand Chola, Guindy, to attend the wedding reception of music composer Anirudh Ravichander and Sunrisers Hyderabad CEO Kavya Maran. https://t.co/Hpt1pdkbfw
— ANI (@ANI) November 21, 2026