மே 19 ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? முழு விவரம் இதோ..
தொடர்ந்து கனமழை இருந்து வந்தாலும், ஒரு சில பகுதிகளில் வெப்பநிலையின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த நிலையில், வரக்கூடிய நாட்களில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும், குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்பு புகைப்படம் Image Source: tv9
Follow Us