சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை.. எந்த வகுப்பு மாணவர்களுக்கு என்ன மாற்றம்?
சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள், வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்கு இந்த விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் மாறி வரும் மாணவர்கள், ஏற்கனவே பயிலும் மொழிகளைத் தொடரலாம். அவர்களுக்கு தேவையான ஆதரவை பள்ளிகள் வழங்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us