IndvsSA : 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா – பும்ரா அசத்தல் பந்துவீச்சு
உலகக்கோப்பை 2026 போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சேசிங் செய்வது இந்திய அணிக்கு சவலாக இருக்கும் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலகக்கோப்பை 2026 போட்டியில் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சேசிங் செய்வது இந்திய அணிக்கு சவலாக இருக்கும் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருந்த நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதல் 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. அசத்தலாக பந்து வீசிய பும்ரா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை விழ்த்தியுள்ளார். அர்ஷ்தீப் சிங் 1 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சில் கேப்டன் எய்டன் மார்க்ரம், குயிண்டன் டி காக் மற்றும் ரியான் ரிக்கெல்டன் என டாப் ஆர்டர்கள் சரிந்துள்ளதால் அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.
பும்ராவின் அசத்தல் பந்து வீச்சை பாராட்டிய பிசிசிஐ
Slower ball does the trick 🪄
Jasprit Bumrah and #TeamIndia are elated 🥳
Updates ▶️ https://t.co/ZE8J4fF18z#T20WorldCup | #MenInBlue | #INDvSA pic.twitter.com/GTJJpexljd
— BCCI (@BCCI) February 22, 2026