AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கூட்டணி குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம்.. காங்கிரஸ் எம்பி செல்வப்பெருந்தகை!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Feb 2026 17:17 PM IST

கூட்டணி குறித்து திராவிட முன்னேற்ற கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். ஏற்கனவே இந்தியா கூட்டணி மிக வலுவாக உள்ளது. தற்போது அது மேலும் வலுவடைந்து உள்ளது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். 