சமீபத்திய மத்திய கிழக்கு மோதலின் போது, ஈரான் அமெரிக்க இராணுவத்தின் நிலைகளை கண்காணிக்க, சீனா தயாரித்த செயற்கைக்கோளை பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. “TEE 01B” எனப்படும் இந்த செயற்கைக்கோள் சீனாவின் Earth Eye நிறுவனம் மூலம் ஏவப்பட்டு, பின்னர் ஈரானின் IRGC வான்வெளி பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டது.