அண்ணாநகரில் மாற்றம் தெரிகிறது – கோகுல இந்திரா உறுதி
அண்ணா நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா, தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நான்கு நாட்கள் குறித்து கருத்து தெரிவித்தார். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், அண்ணாநகர் தொகுதியில் மாற்றத்திற்கான மன நிலை தென்படுவதாகவும் அவர் கூறினார்.
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா, தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நான்கு நாட்கள் குறித்து கருத்து தெரிவித்தார். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும், அண்ணாநகர் தொகுதியில் மாற்றத்திற்கான மனநிலை தென்படுவதாகவும் அவர் கூறினார்.
Published on: Apr 17, 2026 10:21 PM
Follow Us
