டெல்லியைச் சேர்ந்த ஒரு ஐடி தொழில்நுட்ப நிபுணர், ஒரு பிரபல MNC நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2025ஆம் ஆண்டில் வெறும் ரூபாய் 9 சம்பள உயர்வு வழங்கப்பட்டதாக அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். “நான் அடிமை போல வேலை செய்கிறேன். அலுவலகத்துக்கும், கிளையண்ட் இடங்களுக்கும் சென்று பணியாற்றுகிறேன். ஆனால் பயணச் செலவுகளும் வழங்கப்படவில்லை.