மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில், ஒரு சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து பெற்றோருக்கு விஷம் கொடுத்து அவரை திருமணம் செய்ய முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போர்சா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், சிறுமி எலி விஷத்தை சப்பாத்தியில் கலந்து பெற்றோருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.