தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் பிரதமர் மோடி முன்னோடி.. சி.ஆர்.கேசவன் பேச்சு!
தொழில்நுட்பத்தை மக்களுக்கு வழங்குவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னோடியாக திகழ்கிறார். தொழில்நுட்பத்தின் மூலம் அவர் பொதுமக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவர்கள் வாழ்வில் வளர்ச்சியடையவும் உறுதுணையாக இருக்கிறார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

Follow Us