AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி… லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றி!

142 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி, லார்ட்ஸ் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது.

இந்திய மகளிரணி
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Jul 2026 08:24 AM IST

Follow Us