AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND A vs SL A: 318 ரன்களை எளிதாக விரட்டிய இலங்கை ஏ அணி.. வெளியேறிய இந்திய ஏ அணி..!

Sri Lanka A vs India A 1st Semi-Final: 2026 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் முதல் அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2026 நவம்பர் 26ம் தேதி இந்திய ஏ அணியும், இலங்கை ஏ அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 317 ரன்கள் எடுத்தது. 318 ரன்கள் எடுத்தால் பைனலுக்கு செல்லலாம் என்ற அடிப்படையில் களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் இலக்கை விரட்டி பிடித்தது.

IND A vs SL A: 318 ரன்களை எளிதாக விரட்டிய இலங்கை ஏ அணி.. வெளியேறிய இந்திய ஏ அணி..!
Ind A Lose
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 26 Nov 2026 22:54 PM IST

2026 ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் முதல் அரையிறுதி போட்டியில் இன்று அதாவது 2026 நவம்பர் 26ம் தேதி இந்திய ஏ அணியும், இலங்கை ஏ அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 317 ரன்கள் எடுத்தது. 318 ரன்கள் எடுத்தால் பைனலுக்கு செல்லலாம் என்ற அடிப்படையில் களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் இலக்கை விரட்டி பிடித்தது.

Follow Us