AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND A vs SL A: அரையிறுதியில் இந்திய ஏ அணி அபாரம்.. இலங்கை ஏ அணி 318 ரன்கள் இலக்கு!

Sri Lanka A vs India A 1st Semi-Final: 2026 ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய ஏ அணியும், இலங்கை ஏ அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது. 

IND A vs SL A: அரையிறுதியில் இந்திய ஏ அணி அபாரம்.. இலங்கை ஏ அணி 318 ரன்கள் இலக்கு!
Ind A 317
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 26 Nov 2026 19:25 PM IST

2026 ஆசியக் கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய ஏ அணியும், இலங்கை ஏ அணியும் மோதி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்தது.

Follow Us