Sandeep Kishan: சினிமாவுக்கு வர காரணம் இதுதான்.. உண்மையை உடைத்து சொன்ன சந்தீப் கிஷன்!
Why Sandeep Kishan entered cinema: தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் சந்தீப் கிஷன். இவரின் நடிப்பில் சிக்மா என்ற திரைப்படமானது வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், சினிமாவிற்கு வர என்ன காரணம் என்பதை தெரிவித்துள்ளார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us