பொங்கல் பண்டிகை: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்..
பொங்கல் பண்டிகை ஒட்டி இந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கு காரில் சொந்த ஊர் செல்வோர் போக்குவரத்தை நெரிசலை தவிர்க்க ஓஎம்ஆர், வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6