கேஸ் சிலிண்டர் விலை உயர்வு.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தன் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளது. இதன் காரணமாக உல அளவில் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனை கண்டித்து சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேகொண்டனர்.

Published on: Mar 10, 2026 11:11 PM
Follow Us
Latest Videos