தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது!
தமிழகத்தில் இன்று 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 9 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வுகளை கண்காணிக்க சுமார் 45,000 ஆசிரியர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் சுமார் 4,800 பறக்கும் படையினரும் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Follow Us