AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வில்லிவாக்கத்தில் மக்களை சந்தித்து பேசிய ஆதவ் அர்ஜுனா!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Mar 2026 09:20 AM IST

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள அண்ணை நகர் பகுதியில் நீர்நிலைகள் என கூறி பொதுமக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நிலையில், அந்த பகுதிக்கு நேரில் சென்று மக்களுடன் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அந்த இடம் நீர்நிலை என்றால் அரசு ஏன் பட்டா வழங்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

Published on: Mar 09, 2026 11:07 PM
Follow Us