Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சாமானியர்களுக்கு எட்டா கனியாக மாறும் சொந்த வீடு.. 2026 பட்ஜெட்டில் மிடில் கிளாஸ் மக்களின் எதிர்ப்பார்ப்பு இதுதான்!

Middleclass People Expectation On Budget | மத்திய பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அது தொடர்பாக எதிர்ப்பார்ப்புகள் பொதுமக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது. இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டுக்கான நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Jan 2026 12:05 PM IST
பிப்ரவரி 01, 2026 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்த பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில், மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
இந்தியர்களுக்கு சொந்த வீடு என்பது மிகப்பெரிய கனவாக உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் வீட்டுச் சந்தை கலவையான நிலவரத்தை கொண்டுள்ளது. அதாவது ஒரு புறம் அதிக மதிப்பு கொண்ட பிரம்மாண்ட வீடுகள் கட்டப்படுவது, விற்பனை செய்யப்படுவது என சாதனை படைக்க மறுபுறம் பல லட்சம் மக்களுக்கு மலிவு விலையில் கூட ஒரு வீட்டை கட்டவோ வாங்கவோ முடியாத சூழல் உள்ளது. 

2 / 5
இந்தியாவில் ஆடம்பர வீடுகள் விற்பனை செய்யப்படும் சந்தை உருவாகியுள்ள அதே வேளையில், சாதாரண இந்தியர்கள் தங்களது சொந்த வீட்டின் உரிமையாளர்களாக மாறும் கனவு மறையும் நிலை உருவாகியுள்ளது. இது வீட்டு சந்தையில் மிகப்பெரிய இடைவெளியையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

3 / 5
இந்தியாவின் வீட்டுச் சந்தையின் முதுகெலும்பாக மலிவு விலை வீடுகள் முக்கிய பங்கு வகித்து வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அதன் பங்கு பெரும் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக நடுத்தர வருவாய் குடும்பங்களுக்கு ஏற்ற விலையில் வீடுகள் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறி வருகிறது. 

4 / 5
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இந்தியாவின் மலிவு விலை வீட்டுக் கடன் கதையை மறுசீரமைப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாக அமைய வேண்டும் என நடுத்தர வர்கத்தினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5