AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Kayadu Lohar: தி பாரடைஸ் படத்தில் கயாடு லோஹரின் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் இவரா?

Kayadu Lohar Subbu Role: தென்னிந்திய சினிமாவில் கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியில் வெளியான படம்தான் தி பாரடைஸ். இந்த படத்தில் நானி மற்றும் கயாடு லோஹர் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தில் கயாடு லோஹரின் வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Barath Murugan
Barath Murugan | Published: 27 Sep 2026 16:00 PM IST
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கயாடு லோஹர். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருகிறார்.

1 / 5
இவர் தமிழில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் வெளியான டிராகன் படத்தில் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

2 / 5
இவர் இறுதியாக தமிழில் நடித்திருந்த திரைப்படம்தான் இம்மார்ட்டல். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ஜோடியாக நடித்திருந்தார். ஹாரர் மற்றும் பேண்டஸி கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

3 / 5
மேலும் கயாடு லோஹரின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம்தான் தி பாரடைஸ். இந்த படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக  நடித்திருந்தார். இந்த படத்தில் கயாடு லோஹர் நடிப்பதற்கு முன் எந்த நடிகை நடிக்கவிருந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

4 / 5
கயாடு லோஹர் தி பாரடைஸ் படத்தில் சுப்பு என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த வேடமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படத்தில் காயடு லோஹருக்கு முன் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவிருந்ததாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.

5 / 5
Follow Us