மிளகில் செய்யப்படும் கலப்படம்.. எளிதாக கண்டுபிடிக்க டிப்ஸ்
கருப்பு மிளகு சமையல், வைத்தியம் என அனைத்திலும் பயன்படுகிறது. ஆனால் வெறும் உலர்ந்த பப்பாளி விதைகளை வைத்து மிளகுடன் கலப்படம் செய்யப்படுகிறது. அதில் செயற்கை வண்ணங்கள் அல்லது பாலிஷ்கள், கற்கள் மற்றும் களிமண் கூட உள்ளன. இவற்றை உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது என பார்க்கலாம்

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5