AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கலப்பட மிளகாய் பொடியை கையும் களவுமாகப் பிடிக்க சூப்பர் டிப்ஸ்

மிளகாய் பொடியின் தரத்தை அறிய விரல்களால் தேய்த்து நரநரப்பு அல்லது சோப்புத்தன்மை உள்ளதா என்பதைச் சோதனை செய்து பார்க்க வேண்டும். தண்ணீரில் மிளகாய் பொடியைப் போடும்போது அடியில் செங்கல் தூள் படிவது மற்றும் செயற்கை நிறம் வேகமாகப் பரவுவது ஆகியவை கலப்படத்தைக் காட்டும் முக்கிய அறிகுறிகளாகும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 17 Oct 2026 07:00 AM IST
சமையலுக்குப் பயன்படுத்தும் மிளகாய் பொடியை உங்கள் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல்களுக்கு இடையே வைத்து நன்றாகத் தேய்த்துப் பார்க்கும்போது அது நரநரவென்று இருந்தால் மணல் கலக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

1 / 5
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மிளகாய் பொடியைப் போட்டுச் சிறிது நேரம் அப்படியே வைக்கும்போது அடியில் செங்கல் தூள் அல்லது மணல் படிவுகள் தங்கினால் அது கலப்படம் செய்யப்பட்டதாகும்.

2 / 5
மிளகாய் பொடியைச் சிறிது நீரில் தூவும்போது அது தண்ணீரின் மேல் மிதக்காமல் உடனடியாக அடியில் படிந்து அடர் சிவப்பு நிறத்தை நீரில் வேகமாக வெளிப்படுத்தினால் அதில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

3 / 5
மிளகாய் பொடியைச் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தேய்க்கும்போது அது சோப்பு போல மிக மென்மையாகவும் பிசுபிசுப்பாகவும் உணர்வைக் கொடுத்தால் அதில் டால்க் அல்லது சோப்புக் கல் பொடி கலக்கப்பட்டுள்ளது.

4 / 5
மிளகாய் பொடிக் கரைசலில் சில துளிகள் அயோடின் அல்லது டிஞ்சர் சேர்க்கும்போது அதன் இயல்பான சிவப்பு நிறம் மாறி நீல நிறமாக உருவெடுத்தால் அதில் ஸ்டார்ச் அல்லது மாவுச்சத்து கலப்படம் செய்யப்பட்டுள்ளது.

5 / 5
Follow Us