Vidyut Jammwal: இந்த ஜெனரேஷனின் ஆக்ஷன் ஹீரோ.. சிவகார்த்திகேயனை புகழ்ந்த வித்யுத் ஜாம்வால்!
Vidyut Jammwal Praises Sivakarthikeyan: பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் விடியுத் ஜாம்வால். இவர் சினிமா மற்றும் மெடிடேஷன் போன்றவற்றில் தனது சிறப்பான கவனத்தை செலுத்திவருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சிவகார்த்திகேயனின் திறமை குறித்து பாராட்டியிருக்கிறார்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us