AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Keerthy Suresh: கீர்த்தி சுரேஷின் கைவசம் உள்ள புதிய திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

Keerthy Suresh Next Films: தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் அதிகம் ஈர்க்கப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து புதிய படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் அவரின் கைவசம் உள்ள திரைப்படங்கள் என்னென்னெ என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Published: 16 Oct 2026 14:30 PM IST
மலையாளம் சினிமாவின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகிறது.

1 / 5
இவரின் நடிப்பில் தமிழில் பல படங்கள் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய் முதல் சூர்யா வரை பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார். இறுதியாக இவரின் நடிப்பில் வெளியான  திரைப்படம்தான் டோரதி.

2 / 5
இவர் இறுதியாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், டோரதி என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் கதாபாத்திரம் குறைவான நேரத்தில் இருந்தாலும், மக்கள் மத்தியில் சிறப்பாக வரவேற்பை பெற்றிருந்தது.

3 / 5
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்கு பின் அடுத்தடுத்து பல படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். தமிழ் முதல் இந்தி சினிமா வரை பல்வேறு படங்களை தனது கைவசம் வைத்துள்ளார். அது என்னென்னெ என விவரமாக பார்க்கலாம்.

4 / 5
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கைவசத்தில் தமிழில் கண்ணிவெடி, சத்யவான் சாவித்ரி என்ற படங்களும், தெலுங்கில் ரௌடி ஜனார்தனா, வெங்கடேஷுடன் ஒரு படமும், மலையாளத்தில் தோட்டம் என்ற படமும் இந்தியில் ரஃப்ட்டார் என்ற படங்களையும் தனது கைவசம் வைத்துள்ளார். மேலும் அக்கா என்ற வெப் தொடரிலும் லீட் நாயகியாக நடித்துள்ளார்.

5 / 5
Follow Us