AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கோவையில் 1,000 கிலோ கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிப்பு! அதிமுக எம்.எல்.ஏ லீமா ரோஸ் மார்டின் பங்கேற்பு

Sekaran S
Sekaran S | Published: 15 Oct 2026 07:34 AM IST

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனியில் உள்ள M Inn நட்சத்திர விடுதியில் 1,000 கிலோ எடையிலான கிறிஸ்துமஸ் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். முந்திரி, பாதாம், பிஸ்தா, கிஸ்மிஸ், செர்ரி, பேரிச்சை உள்ளிட்ட உலர் பழங்களில் பிராந்தி, விஸ்கி, ரம், ஒயின் மற்றும் தேன் ஆகியவற்றை ஊற்றி கலவை தயாரித்தனர். 100 லிட்டருக்கும் அதிகமான மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடியும் வாழ்த்துகளைப் பகிர்ந்தும் பெண்கள் உற்சாகமாகக் கலவையைத் தயாரித்தனர். கலவையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி நாணயங்களும் பங்கேற்ற பெண்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டன. இந்தக் கலவை 40 நாட்கள் காற்றுப் புகாத ட்ரம்களில் பாதுகாக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக கேக் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என விடுதி சமையல் கலை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Follow Us