நதிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கவே விஜயவாடா வந்தேன் – முதல்வர் விஜய்!
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து, தமிழக முதல்வர் விஜய் ஜோசப் விஜயவாடா உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை இருவரும் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் தெலுங்கு மொழியில் பேசிய முதல்வர் விஜய், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். விஜயவாடா மக்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், நவராத்திரி விழாவில் பங்கேற்பது தனது அதிர்ஷ்டம் என்றும் கூறினார்.
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து, தமிழக முதல்வர் விஜய் ஜோசப் விஜயவாடா உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நடைபெற்ற கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை இருவரும் கண்டு ரசித்தனர். நிகழ்ச்சியில் தெலுங்கு மொழியில் பேசிய முதல்வர் விஜய், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையைத் தொடங்கினார். விஜயவாடா மக்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், நவராத்திரி விழாவில் பங்கேற்பது தனது அதிர்ஷ்டம் என்றும் கூறினார். நதிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவே விஜயவாடா வந்ததாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, விஜயவாடா வந்தடைந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ள கனகதுர்கை அம்மன் கோயிலில் அவர் சாமி தரிசனம் செய்தார். சிறப்புப் பூஜைகளில் பங்கேற்ற அவருக்கு வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.
தமிழக முதல்வர் விஜய் கனகதுர்கை அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
நதிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கவே வந்தேன் – முதல்வர் விஜய்..
வீடுகளுக்குள் படையெடுக்கும் பூச்சிகள்; நிம்மதி இழந்த கிராம மக்கள்
மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர்கள்!
