பெண்களின் மனச்சோர்வு… கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!
பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு ஆரம்பத்தில் சாதாரண மனஅழுத்தமாகத் தோன்றினாலும், காலப்போக்கில் உடல் மற்றும் மனநலத்தை பாதிக்கக்கூடும். ஆர்வமின்மை, கவனக்குறைவு, உணவுப் பழக்க மாற்றம், தனிமையை நாடுதல், தூக்கக் கோளாறு போன்றவை முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் நீடித்தால் உடனடியாக மனநல நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us