வாய் துர்நாற்றம் தொல்லையா? வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய தீர்வுகள்!
Bad Breath: வாய் துர்நாற்றத்திற்கு அஜீரணம், அல்சர், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் புகையிலை, வெற்றிலை, பாக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். கிராம்பை மென்று சாப்பிடுவது அல்லது புதினா, எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரால் வாய் கொப்பளிப்பது துர்நாற்றத்தை குறைக்க உதவும். தொடர்ந்து வாய் துர்நாற்றம் இருந்தால், காரணத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை பெறுவது அவசியம்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us