கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் புகார் – வெளியான தகவல்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தனக்கு அநாகரிகமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக எஸ்.பி. அலுவலகத்தில் பெண் ஆட்சியர் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இருந்து புகார் வரவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்

Follow Us