AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் தினசரி பயன்பாட்டுக்கு நம்பகமான 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

Best 5 Reliable Electric Scooter: இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் பிரபலமான உற்பத்தியாளர்கள் போட்டி களத்தில் இணைந்துள்ளனர். வாடிக்கையாளருக்கு தற்போது ஏராளமான ஆப்சன்கள் இருந்தாலும், அவற்றுள் மிகச் சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது இன்றும் ஒரு சவாலாகவே உள்ளது.

Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Apr 2026 21:34 PM IST
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஐகியூப் (TVS iQube),  இந்த ஸ்கூட்டர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நம்பகமான பின்னணியுடன் ஒரு சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. இது  iQube, iQube S மற்றும் iQube ST என  3 வகைகளில் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ. 94,999 என கூறப்படுகிறது அதே சமயம், அதிகபட்ச சிறப்பம்சங்கள் கொண்ட எஸ்டி மாடலின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.61 லட்சம் என கூறப்படுகிறது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேட்டரி பேக் ஆப்சனை பொறுத்து, இது 94 கி.மீ முதல் 212 கி.மீ வரையிலான பயணத் தூரத்தை வழங்குகிறது. இதில் கிடைக்கும் மிகப்பெரிய பேட்டரி ஆப்சனை 5.3 kWh ஆக இருக்கிறது.

1 / 5
அதனைத் தொடர்ந்து ஆத்தர் ரிஸ்டா எலக்டிரிக் பைக், அதன் டிசைன் மற்றும் கூடுதல் சிறப்பமச்ங்கள் காரணமாக குடும்பத்தினர் மத்தியில் மிக பிரபலமானதாக இருக்கிறது. இதில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வருகிறது. இது வழங்கும் அதிகபட்ச பயணத் தூரம் முறையே 123 கி.மீ மற்றும் 159 கி.மீ என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.04 லட்சத்தில் தொடங்கி, ரூ. 1.30 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

2 / 5
மாதிரி புகைப்படம்

பஜாஜ் டேட்டக் (Bajaj Chetak EV) எலக்ட்ரிக் ஸ்கூட்டர், முழுவதுமாக மெட்டல் பாடி டிசைனைக் கொண்டு தன்னைத் தனித்துவப்படுத்திக் கொள்கிறது. தற்போது மார்கெட்டில் கிடைக்கும் மின்சார ஸ்கூட்டர்களிலேயே மிகவும் ஸ்டிராங்கான ஒன்றாக கருதப்படுகிறது. இதன் வரிசையில் C2501, C3001 மற்றும் C35 சீரிஸ் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல மாடல்கள் அடங்கும். இது வழங்கும் பயணத் தூரம் 113 கி.மீ முதல் 151 கி.மீ வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.89,500 என்று கூறப்படுகிறது. பிரீமியம் மாடல் ஸ்கூட்டர் விலை ரூ.1.22 லட்சம் வரை இருக்கும்.

3 / 5
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் V2 மற்றும் VX2 சீரிஸ்களுடன் விற்பனைக்கு கிடைக்கின்றன; இவை குறைவான விலை மற்றும் சிறந்த சிறப்பம்சங்களின் என வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகின்றன. இந்த மாடல்களில், பேட்டரியை எடுத்துச் சென்று சார்ஜ் செய்யும் போர்டபிள் சார்ஜிங் வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் VX2 GO மாடலின் விலை ரூ. 73,850-இல் தொடங்குகிறது. அதே சமயம் V2 Pro மாடலின் விலை ரூ.1.40 லட்சம் வரை செல்கிறது. இந்த ஸ்கூட்டர்கள் ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 92 கி.மீ முதல் 165 கி.மீ வரையிலான தூரம் வரை பயணிக்கும் என்று அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

4 / 5
இந்தியச் சந்தையில் அறிமுகமாகியுள்ள புதிய ஸ்கூட்டர்களில் சுசூகி இ-அக்சஸ் என்பதும் ஒன்றாகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.88 லட்சம் என்று கூறப்படுகிறது. 3.072 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், ஒரே முறை சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் வரையிலான பயணத் தூரத்தை வழங்குகிறது.

5 / 5
Follow Us