AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Anishima Anilkumar: தனுஷ் சாரின் பிக் ஃபேன்.. நேரில் பார்க்கும்போது ரொம்ப பயமாக இருக்கு – அனிஷிமா அனில்குமார்!

Anishma Fan Girl Moment With Dhanush: மலையாளம் சினிமாவின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, தற்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கதாநாயகியாக நடித்துவருபவர் அனிஷிமா அனில்குமார். இவர் யூத் படத்தில் நாயகியாக நடித்துள்ள நிலையில், ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சியின்போது, தனுஷ் குறித்து பேசியுள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Mar 2026 16:54 PM IST
மலையாள சினிமாவின் மூலம் நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை அனிஷிமா அனில்குமார். இவர் கடந்த 2023ம் ஆண்டு பூவன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்த நிலையில், தற்போது தொடர்ந்து பெரிய படங்களிலும் நடித்துவருகிறார். இளம் வயதிலே திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி, மக்கள் மத்தியில் பிரபலமானவராக இடம்பிடித்துள்ளார்.

1 / 6
இவர் தமிழில் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியான சிறை என்ற திரைப்படத்தில் நடித்து, கதாநாயகியாக நுழைந்தார். இப்படத்தில் அறிமுக நடிகர் அக்ஷய் குமாருக்கு ஜோடியா, கலையரசி என்ற வேடத்தில் நடித்திருந்தார். இது விக்ரம் பிரபுவின் 25வது படமாக அமைந்திருந்த நிலையில், எதிர்பாராத வெற்றியை இப்படம் பெற்றிருந்தது. இந்த படம் நடிகை அனிஷிமாவிற்கு தமிழ் சினிமாவில் நல்ல நுழைவை கொடுத்தது என்று கூறலாம்.

2 / 6
சிறை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர், தமிழ் மற்றும் மலையாளம் என அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதில் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள படம்தான் யூத். இப்படத்தில் கென் கருணாஸிற்கு ஜோடியாக அனிஷிமா நடித்துள்ளார். இப்படம் பள்ளிப்பருவ காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது.

3 / 6
யூத் திரைப்படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்த நிலையில், அதில் தனுஷ், ஜி.வி.பிரகாஷ் வெற்றிமாறன் என பல பிரபலங்கள் கலந்துகொண்டிருந்தனர். அந்த மேடையில் பேசிய நடிகை அனிஷிமா அனில்குமார், தான் தனுஷின் பெரிய ரசிகை என்றும், அவரை பற்றிப் பெருமையாக பேசியுள்ளார்.

4 / 6
யூத் பட ப்ரீ- நிரிலிஸ் நிகழ்ச்சியில் பேசிய அனிஷிமா அனில்குமார், நான் தனுஷ் சாரின் மிகப்பெரிய ரசிகை. அவரை நேரில் பார்க்கும்போது ரொம்பவே பயமாக இருக்கிறது. அதிலும் அவரை நேருக்கு நேர் பார்த்து பேசும்போது பதற்றமாக இருக்கு. மேலும் உங்களை எல்லாம் நேரில் சந்தித்ததற்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறேன் என நடிகை அனிஷிமா மேடையில் மிகவும் பதற்றமாக பேசியிருந்தார்.

5 / 6
மேலும் பேசிய அவர் , கென்னுக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி சொல்லிக்கிறேன். நான் ஜி.வி.பிரகாஷ் சாரின் ரசிகை. நான் என் வீட்டில் அவரின் ஆடுகளம் பாடலுக்கு நடனமாடியிருக்கேன். இப்போது அவரின் பாடலுக்கு யூத் படத்தில் நடனமாடுகிறேன் என ரசிகையாக உணர்ந்த தருணம் பற்றி பேசினார்.

6 / 6
Follow Us