சிறுநீரகத்தை காக்கும் 5 அதிசய பழங்கள்…
சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, திராட்சை மற்றும் கிரான்பெர்ரி போன்ற பழங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், அழற்சியைக் குறைக்கவும் உதவுகின்றன. போதுமான நீர்ச்சத்தையும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களையும் வழங்கும் இந்தப் பழங்களை அளவோடு தினசரி உணவில் சேர்ப்பது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவக்கூடும்.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us