கண்ணை பறிக்கும் கனிகளின் சங்கமம்.. குன்னூரில் நாளை தொடங்குகிறது பழக்கண்காட்சி.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
Coonoor Sims Park Fruit Exhibition: நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாளை பல்வேறு வகையான பழ கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியானது வருகிற மே 30- ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறுகிறது.

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

5 / 5
Follow Us