கோடையில் செல்ஃபோன் அதிகம் பயன்படுத்தினால் என்ன ஆகும்?
Reduce Mobile Usage in Summer for Better Health: கோடைக்காலத்தில் அதிக நேரம் செல்ஃபோன் பயன்படுத்துவது கண் சோர்வு, தூக்கமின்மை மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது மன அழுத்தத்தையும் அன்றாட வாழ்க்கை பாதிப்பையும் அதிகரிக்கிறது.

1 / 6

2 / 6

3 / 6

4 / 6

5 / 6

6 / 6
Follow Us