டப்பிங் பணியை நிறைவு செய்தது பரிமளா & கோ படக்குழு… ரிலீஸ் எப்போது

Parimala And Co Movie Update: தமிழ் சினிமாவில் காமெடி ஜானரை மையமாக வைத்து தற்போது உருவாகி உள்ள பட்ம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டப்பிங் பணியை நிறைவு செய்தது பரிமளா & கோ படக்குழு... ரிலீஸ் எப்போது

பரிமளா அண்ட் கோ

Published: 

09 May 2026 14:16 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் ஃபேமிலி செண்டிமெண்ட் மற்றும் காமெடியை மையமாக வைத்து படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவர் அதிகப்படியாக இந்த மாதிரியான படங்களையே இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குநர் பண்டிராஜ் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. கணவன் மனைவி இடையே இருக்கும் ஊடல் மற்றும் கூடலை மையமாக வைத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியான போதே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டப்பிங் பணியை நிறைவு செய்தது பரிமளா & கோ படக்குழு:

இந்த நிலையில் இந்த பரிமளா & கோ படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு முடித்துள்ளது. மேலும் இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததை படக்குழு அறிவித்துள்ள நிலையில் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டப்பிங் பணிகளில் நடிகர்கள் என்ன எல்லாம் செய்துள்ளார்கள் என்பதை வீடியோவை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அப்டேட் தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… தனுஷ் 56 படம் எந்த மாதிரியான கதை தெரியுமா? வைரலாகும் தகவல்

பரிமளா & கோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… யூத் பட வெற்றி.. சிவகார்த்திகேயனுடன் கொண்டாடிய கென் கருணாஸ் – வைரலாகும் வீடியோ!

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி