இந்த பாடலைப் பாடியது உங்கள் தளபதி விஜய்… ஜன நாயகன் படத்தின் 3-வது சிங்கிள் குறித்த அப்டேட் இதோ

Jana Nayagan Movie : நடிகர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் வீடியோ எப்போது வெளியாகும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த பாடலைப் பாடியது உங்கள் தளபதி விஜய்... ஜன நாயகன் படத்தின் 3-வது சிங்கிள் குறித்த அப்டேட் இதோ

ஜன நாயகன்

Published: 

25 Dec 2025 13:53 PM

 IST

கோலிவுட் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்துள்ளார். இது நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது. இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல இந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து இந்தப் படத்தின் அறிவிப்பிற்கு பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் யார் யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தினை பிரல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் தயாரித்து உள்ளது. இந்த நிறுவனம் தமிழ் சினிமாவில் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் 3-வது சிங்கிள் குறித்த அப்டேட் இதோ:

இந்த ஜன நாயகன் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள நிலையில் முன்னதாக இரண்டு பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது சிங்கிளான செல்ல மகளே என்ற பாடல் வருகின்ற 26-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்தப் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Also Read… ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ!

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சண்டை இல்லாம இருக்கவே மாட்டாங்க போல… பிக்பாஸில் அமித் மற்றும் வினோத் இடையே வெடித்த சண்டை

Related Stories
இது வாழ்க்கையை முடிவு பண்ற இடம் கிடையாது… பிக்பாஸில் கம்ருதினுக்கு அட்வைஸ் கொடுத்த அவரது அக்கா 
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்… உறுதி செய்த வில்லன் நடிகர்
நீ அந்த விசயத்தில் ஹீரோவா இருக்கனும்… பிக்பாஸில் கம்ருதினுக்கு பார்வதியின் அம்மா கொடுத்த அட்வைஸ்
கர்ப்பிணிகளின் உணர்வுப்பூர்வமான வாழ்க்கை… மலையாளத்தில் இந்த ஒண்டர் உமன் படத்தை மிஸ் செய்யாதீர்கள்
தணிக்கைகுழுவின் அறிவுறுத்தல்… பராசக்தி படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பிய படக்குழு
கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன? லிஸ்ட் இதோ
குப்பைத் தொட்டியில் கடந்த சீன துப்பாக்கி ஸ்கோப்.. விளையாட்டுப் பொருள் என விளையாடிய சிறுவன்!
‘ரஷ்ய இராணுவத்தில் சேர வற்புறுத்தப்பட்ட குஜராத் மாணவர்’ உக்ரைனில் இருந்து உதவிக்கோரி வீடியோ!
‘உங்கள் வாட்ஸ்அப் ‘ஹைஜாக்’ ஆகும் ஆபத்து’.. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
அடேங்கப்பா.. புர்ஜ் கலீஃபாவை மிஞ்ச தயாராகும் சவூதி அரேபியாவின் ஜெட்டா டவர்..