AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
நெதர்லாந்தை வீழ்த்த முயற்சிப்போம்.. அமெரிக்க கேப்டன் பேட்டி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Feb 2026 21:45 PM IST

சென்னையில் நாளை அதாவது 2026 பிப்ரவரி 12ம் தேதி நடைபெறும் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. அமெரிக்காவின் ஷயான் ஜஹாங்கிர் கூறுகையில், “ஐ.சி.சி-யிடமிருந்து எங்களுக்கு நிதி இருந்தால், நாங்கள் தனிப்பட்ட முறையில், அமெரிக்காவில் எங்களுக்கு ஸ்டேடியத்தை கேட்ப்போம். அசோசியேட் கிரிக்கெட்டில் இவ்வளவு திறமை இருக்கிறது. பெரியளவில் ஜொலிக்க முடியாத வீரர்கள் உள்ளனர். நெதர்லாந்தை வீழ்த்த முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.

Follow Us