கர்நாடகாவில் மனிதன் மற்றும் விலங்குக்கு இடையேயான அன்பை வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி மிகுந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 85 வயதான பார்வதம்மா உயிரிழந்த நிலையில், அவர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலருகே ஒரு குரங்கு வந்து அமர்ந்தது. அது அழுதபடியே, அவரை அணைத்துக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.