நாசாவின் ஆர்டெமிஸ் 2 விண்வெளி பயணம் வெற்றிகரமாக தொடங்கியிருந்தாலும், அதற்கு முன்பும் பின்னரும் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டது தற்போது வெளியாகியுள்ளது. புறப்படும் நேரத்திற்கு முன், ராக்கெட்டின் Flight Termination System மற்றும் Eastern Range இடையே தகவல் தொடர்பு கோளாறு ஏற்பட்டது. இது பாதுகாப்பு அமைப்பாக இருப்பதால், உடனடியாக கவனம் செலுத்தப்பட்டது.