புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம்
புதுச்சேரியில், தவளக்குப்பம் சந்திப்பில், தவெக தலைவர் விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். பெருந்திரளான மக்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டத்தில், அவர் தனது கட்சியின் முக்கிய கொள்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை விளக்கினார். மக்களுடன் நேரடியாக கலந்துரையாடிய விஜய், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவை கோரினார்.

Follow Us
Latest Videos
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின்!
திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளது- கனிமொழி எம்பி
NDA கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்.. நயினார் நாகேந்திரன் உறுதி!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து - ஜோஸ் சார்ல்ஸ் மார்டின் வாக்குறுதி