அணுகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் மிகவும் குறைவு. ஆனால் இரண்டு அணுகுண்டு தாக்குதல்களையும் கடந்து உயிர் வாழ்ந்த ஒரே மனிதர் Tsutomu Yamaguchi. கடந்த 1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில், அமெரிக்கா ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகளை வீசியது.