AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மத்திய அரசின் பிபிபி குழாய் திட்டம்.. சிஐடியு தொழிற்சங்கம் போராட்டம்!

மத்திய அரசின் பிபிபி குழாய் திட்டம்.. சிஐடியு தொழிற்சங்கம் போராட்டம்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Feb 2026 21:04 PM IST

மத்திய உள்கட்டமைப்பு அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிபிபி குழாய் திட்டத்தை திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய பாரத் பந்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிஐடியு தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய உள்கட்டமைப்பு அமைச்சகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிபிபி குழாய் திட்டத்தை திரும்பப் பெறுமாறும் மற்றும் மகாத்மா காந்தி பெயரில் இயங்கி வந்த 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் கொண்டு வரவும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி, நாடு தழுவிய பாரத் பந்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிஐடியு தொழிற்சங்க உறுப்பினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Follow Us