AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
27 பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.. தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Apr 2026 00:15 AM IST

தமிழகத்தில் 27 பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 27 பேரும் வெற்றி பெற வேண்டும். பாஜாக வேட்பாளர்கள் மட்டுமன்றி தேசிய ஜனநாய கூட்டணியின் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும் என்று பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

Published on: Apr 03, 2026 11:13 PM
Follow Us