அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை, அமெரிக்காவின் ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்துள்ளது.