தவெகவில் நூற்றுக்கணக்காணோர் புதியதான இணைந்தனர்!
2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் ஏராளமான தொண்டர்கள் இணைந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் மொத்த வளர்ச்சிக்காக தவெக தலைவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்று கூறியுள்ளார்.

Published on: Apr 03, 2026 11:35 PM
Follow Us