ரயில் பயணிகளுக்கு முக்கியமான மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி ஏப்ரல் 1 முதல், டிக்கெட் ரத்து செய்வதில் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, பயணத்திற்கு 24 முதல் 72 மணி நேரத்திற்கு முன் டிக்கெட் ரத்து செய்தால், கட்டணத்தின் 25 சதவீதம் கழிக்கப்படும். பயணத்திற்கு 8 முதல் 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால், 50 சதவீதம் வரை தொகை பிடித்தம் செய்யப்படும்.