கடந்த மே 10, 2025 அன்று இந்திய விமானப்படை நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் சேதமடைந்த பாகிஸ்தானின் போலாரி விமானத் தளத்தில், தற்போது பழுதுபார்ப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான போலாரி விமான தளத்தின் மீது, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த விமானம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.